ஒரு வீடியோ கால், ஒரு மரணம்… ராட்சசனாக மாறிய பெற்ற தந்தை.. மகாராஷ்டிராவையே உறைய வைத்த வீடியோ கால் தற்கொலை…!!!
மும்பையில் பணிபுரிந்து வந்த புனேவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும்போதே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தையே உலுக்கியுள்ளது. அந்தப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றபோது, அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய்…
Read more