பாரம் தாங்காமல் கவிழ்ந்த டிராக்டர்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாணி மேடு கிராமத்தில் இருந்து கரும்பு லோடுகளை ஏற்றி கொண்டு டிராக்டர் முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரை சேஷாத்திரி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அய்யூர்அகரம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த…
Read more