தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்… போராட்டத்தில் பரபரப்பாக பேசிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரகாண்ட் மாநிலத்தில், சபோர்டினெட் சர்வீசஸ் செலக்ஷன் கமிஷன் (UKSSSC) தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கண்டித்து நூற்றுக்கணக்கான ஜென்-G இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வை ரத்து செய்தல், வேலைவாய்ப்புகள் திரும்பப் பெறல்…
Read more