விஜயகாந்த் அடக்கம் செய்யும்…. சந்தனப்பேழையில் இடம்பெற்றுள்ள வாசகம்….!!!!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் அவரது இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியுள்ளது. தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் விஜயகாந்த் அடக்கம் செய்யப்படும் சந்தனப்பேழையில், புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.…

Read more

Other Story