பனியில் ஓடும் செந்நிற நரி… சுற்றுலாப் பயணிகள் செய்த அந்த ஒரு தவறு… இது “நரிக்கு செய்யும் துரோகம்”… வைரல் வீடியோவில் மறுபக்கம்…!!!
லடாக்கில் செந்நிற நரி ஒன்று பனியில் ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்த உண்மையை விளக்கி இந்திய வனப்பணி அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் நரிக்கு அருகில் சில சுற்றுலாப்…
Read more