வயலில் வேலை..! நெல் நடும் பணி முடிந்தவுடன் ஆற்றுக்கு போன 12 வயசு சிறுவன்… சட்டென வந்து கவ்விய ராட்சத முதலை… 5 மணி நேர போராட்டத்திற்கு பின் சிதைந்த நிலையில் உடல் மீட்பு.. !!

உழைப்பின் களைப்பைப் போக்க நீர்நிலையை நாடிய 12 வயது சிறுவன் ஒருவன், முதலையின் வாய்க்குள் இரையான நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. வயலில் நெல் நடும் பணிகளை முடித்துவிட்டு, கைகால்களைக் கழுவுவதற்காக அருகில்…

Read more

Other Story