“ஐயோ.. ரோடு ஃபுல்லா ஆறு மாதிரி ஓடுன பாலை அள்ளிக்குடிச்ச மக்கள்!.. உயிரைப் பணையம் வைத்து டேங்கர் லாரியின் மேல் ஏறிய விசித்திரக் கூட்டம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!!
சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாலையில் கவிழ்ந்த ஒரு பால் டேங்கர் லாரியிலிருந்து பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு இலவசமாகப் பாலைச் சேகரிக்கும் வினோதமான காட்சி இடம் பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான அந்த டேங்கர் லாரியிலிருந்து பெருமளவில் பால் வெளியேறி…
Read more