“ஐயோ பாவமே!.. பிளாஸ்டிக் டிரமிற்குள் மாட்டிக்கொண்ட பசுமாட்டின் தலை.. அலறியடித்து ஓடிய ஜீவனை மீட்டெடுத்த நல்லுள்ளம்.. மீட்பு வீடியோ..!!
ஆதரவற்ற பசுமாடு ஒன்றின் தலைப்பகுதியில் எதிர்பாராத விதமாகப் பெரிய பிளாஸ்டிக் டிரம் ஒன்று பலமாக மாட்டிக்கொண்டதால், அதில் இருந்து தப்பிக்க முடியாமல் அந்த வாயில்லா ஜீவன் பயத்தில் அலறியடித்துக் கொண்டு கண்மண் தெரியாமல் மிரண்டு ஓடிய நிலையில், நல்லுள்ளம் கொண்ட நபர்…
Read more