மிரட்டும் சட்டங்கள்… கலங்காத இளம்பெண்.. இது வெறும் சாகசம் அல்ல, ஒரு புரட்சி… உலகையே வியக்க வைத்த துணிச்சல்… வைரலாகும் ஜிம்னாஸ்டிக்ஸ் வீடியோ…!!!
ஈரானில் நிலவும் கடுமையான இஸ்லாமியக் கட்டுப்பாடுகளைத் துணிச்சலுடன் எதிர்த்து, ஹிஜாப் அணியாமல் பொதுவெளியில் ஜிம்னாஸ்டிக்ஸ் சாகசங்களைச் செய்த இளம்பெண் ஒருவரின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்நாட்டின் சட்டப்படி பெண்கள் பொது இடங்களில் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்,…
Read more