“விஜய்க்காக ஒன்பது பத்திரிகை நடத்தினேன்” தளபதியை வளர்த்தது நான்தான்…. திமுகவுக்கு தாவிய செல்வகுமாரின் பரபரப்பு பேட்டி….!!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்-இன் மக்கள் தொடர்புப் பிரிவில் (PR) பணியாற்றி வந்த செல்வக்குமார், தற்போது அவரிடமிருந்து விலகிச் சென்று திமுகவில் இணைந்திருக்கும் நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று எக்ஸ் தளத்தில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read more