பயங்கர ட்விஸ்ட்! 13 ஆண்டுகால சிறை தண்டனைக்குத் திடீர் முற்றுப்புள்ளி…. பி.ஆர்.பாண்டியன் வெளியே வருகிறாரா….? கொண்டாட்டத்தில் விவசாயிகள்….!!
தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகால சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. திருவாரூரில் உள்ள ஓஎன்ஜிசி (ONGC) சொத்துகளைச் சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு இந்த நீண்ட காலத் தண்டனையை…
Read more