“பரிதாபமா நடிச்சு மக்களை ஏமாத்திய பிச்சைக்காரன்.. கையும் களவுமாக சிக்கிய போலி ஊனமுற்றவர்!” – கோபமடைந்த பொதுமக்கள் கொடுத்த அதிரடி ஷாக்.. பரபரப்பு வீடியோ..!!”
உடல் ஊனமுற்றவர் போல நடித்து பொதுமக்களிடம் ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வந்த நபர் ஒருவர், மக்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன்,…
Read more