“25 கோடி மக்கள் அலறல்!”.. நாங்கள் இனி அனுமதிக்க மாட்டோம்.. அடுத்த சோமாலியாவாகும் பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் போராளிகள் பயங்கர தாக்குதல்..!!
ஏற்கனவே கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில், பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் 60 சரக்கு லாரிகளை வெடிவைத்துத் தகர்த்துத் தீக்கிரையாக்கியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் உலுக்கியுள்ளது. இந்தத் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே லாகூர் முதல் இஸ்லாமாபாத்…
Read more