சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்… ரீல்ஸ் எடுப்பவரா நீங்கள்?… லைக்ஸ்காக உயிரைப் பணயம் வைத்து பாறைக்குள் சிக்கிய ஆசிரியர்… கிரேன் உதவியுடன் அதிரடி மீட்புப்பணி…!!!

புதுச்சேரி கடற்கரையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க முயன்றபோது, பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட உதவி பேராசிரியை ஒருவரை மீட்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்டனர். மதுரையைச் சேர்ந்த வைஷ்ணவி (26) என்ற பெண், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உதவி…

Read more

Other Story