பதவி விலகுங்கள் தர்மேந்திர பிரதான்..! “அபிஜித் தீப்கே, சோனம் வாங்சு போன்று பிள்ளைகளை வளர்க்கணும்”.. ஒரு தாயாக GEN Z குழந்தைகளை பார்த்து பெருமைப்படுகிறேன்… நடிகை ஜோதிகா எமோஷனல் பதிவு..!!
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி கட்சியினர் மற்றும் மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர…
Read more