“பசியோட யாரும் போராட கூடாது” மாணவர்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட 150 பீட்ஸா…. நாகலாந்து இளைஞரின் தாராள மனசு….!!
தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு, நாகாலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் 150 பீசாக்கள் மற்றும் பிஸ்கட்டுகளை அனுப்பிய நிகழ்வு இணையதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த இந்தக் கொடைவள்ளல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பசியைப்…
Read more