24 வருஷமா கூட இருக்காரு, அந்த விஷயம் தெரியல… நடிகை அபிராமி வெளியிட்ட வீடியோ..!!!
தமிழ் சினிமாவில் பட்ஜெட் பத்மநாபன் மற்றும் விருமாண்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அபிராமி. இவர் விருமாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர்…
Read more