“அவங்களுக்கு எது சரின்னு தோணுதோ அத செய்றாங்க!”.. காங்கிரஸ் எடுத்த முடிவு அவங்க உரிமை.. ஆட்சியை இழந்தாலும் போராட்டத்தை விடமாட்டோம்.. கனிமொழி அதிரடி பேட்டி..!!
தமிழக அரசியலில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி தற்போது முறிந்துள்ளது. திமுகவுடன் கைகோர்த்து தேர்தல்களைச் சந்தித்த காங்கிரஸ், இப்போது தமிழகத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி…
Read more