“வயித்துல அடிச்ச கணவன்.. வருமானத்தை மறைச்சு ஆடிய டிராமா”.. மனைவி மற்றும் மகனுக்கு தலா ₹30,000 ஜீவனாம்சம்.. தூக்கி எறிந்து நீதியை நிலைநாட்டிய ஹைகோர்ட்…!!!
கணவன் தன் உண்மையான வருமானத்தை மறைத்தாலும், அவனது வாழ்க்கை முறையும் அந்தஸ்தும் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. ஒரு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவி மற்றும் அவர்களது…
Read more