“ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்”… இனி ‘அமைதியா’ இருந்தா இதுதான் நடக்குமாம்… இணையத்தை உலுக்கும் தலிபான்களின் புது ரூல்ஸ்..!!!
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு கொண்டு வந்துள்ள புதிய திருமணச் சட்டம், பெண்களுக்கு எதிரான மிகக் கொடூரமான மனித உரிமை மீறலாக உலகெங்கும் பெரும் அதிர்வலைகளையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. தலிபான்களின் உயரிய தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா ஒப்புதல் அளித்துள்ள ‘தம்பதியருக்கு இடையேயான பிரிவினைக்கான…
Read more