“பயங்கரமான போக்குவரத்து நெரிசல்”… அமெரிக்காவில் இருந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா திரும்பிய நபர் கவலை…!!
அமெரிக்காவில் 25 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய ஒருவர், தனது அனுபவத்தைப் பற்றி சமூக வலைதளமான எக்ஸ்-இல் பதிவிட்டிருப்பது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் ஓய்வுபெற்ற பிறகு தாய்நாட்டிற்குத் திரும்ப வந்து குடியேற விரும்பினாலும், ஒரு முக்கியப்…
Read more