வயசானாலும் அந்த ‘தில்’ குறையலையே.. டான்ஸர்களுக்கே டஃப் கொடுத்த தாத்தா… ராஜஸ்தான் முதியவரின் அலப்பறை.. வீடியோ வைரல்…!!!
ராஜஸ்தானில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியின் போது, மேடையில் நடனக் கலைஞர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு முதியவர், திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு மேடைக்கு அருகில் வந்து அவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு ஆட்டம் போடத் தொடங்கினார். அவரின்…
Read more