மரண தூதுவனாகும் சீன மாஞ்சா… ஹெல்மெட் அணிந்திருந்தும் கழுத்து அறுபட்ட அவலம்… உங்கள் உயிருக்கு உலை வைக்கும் ஒரு நூல்… இதோ நேரடி சாட்சி…!!!

சீன மாஞ்சா நூல் மீண்டும் ஒருமுறை மனித உயிருக்கு உலை வைக்கும் வகையில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு கோரச் சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு நபர், தலைக்கவசம் அணிந்திருந்த போதிலும், காற்றில் பறந்து வந்த மாஞ்சா…

Read more

Other Story