முதலில் கையை இப்படி காட்டணும்… அப்புறம்தான் கிராஸ் பண்ணனும்… ரஷ்ய பெண்ணுக்கு சாலையை எப்படி கடக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த இந்திய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவில் சாலையைக் கடக்கும் ‘தேசி வழி’யை வெளிநாட்டு பெண் ஒருவர் கற்றுக்கொடுத்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த வேரா புரோகோஃபீவா ஜெய்ப்பூருக்குச் சென்றபோது, பிரபலமான ஹவா மஹால் முன்பு பதிவு செய்யப்பட்ட இந்த வேடிக்கையான காட்சியை…

Read more

Other Story