“ஜிமெயில் ‘Full’ ஆகிவிட்டதா….?” ஒரே கிளிக்கில் தேவையற்ற மெயில்களை நீக்கி ஸ்டோரேஜை மீட்கும் எளிய வழிகள்…. பணம் செலுத்த வேண்டாம்.. இந்த ஒரு வார்த்தையை டைப் பண்ணுங்க போதும்….!!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கூகுள், கூகுள் குரோம், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஜிமெயில் கணக்கு என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஸ்மார்ட்போன்கள்…
Read more