‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொன்ன முஸ்லிம் பெண் டிஎஸ்பி…. வாயடைத்து போன வழக்கறிஞர்கள்….!!
மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியரில் அனில் மிஸ்ரா என்ற வழக்கறிஞர், டாக்டர் அம்பேத்கரை இந்திய அரசியலமைப்பின் முதன்மை வடிவமைப்பாளர் என்று மறுத்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் எஸ்சி-எஸ்டி அமைப்புகள் அக்டோபர் 15-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டன. மறுமுறையாக உயர்சாதி…
Read more