தொடரும் அட்டூழியம்… ஒன்றரை வயது குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்… பரிதாபமாக போன உயிர்…!!!
தெலுங்கானா மாநிலம் ஜஹவர் நகர் என்னும் பகுதி உள்ளது. இங்கு ஒன்றரை வயது குழந்தை வீட்டின் முன்பு இருந்து விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் தெரு நாய்களின் கூட்டம் அதிகம். இந்நிலையில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பு…
Read more