தமிழக கல்வித்துறையில் அதிரடி.! ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து அமைச்சர் சொன்ன அந்த ஒரு ‘ குட் நியூஸ்..!!
“கடந்த ஆட்சியில் போராடுன ஆசிரியர்கள் மேல போட்ட கேஸ் எல்லாத்தையும் இந்த அரசு மொத்தமா வாபஸ் வாங்குகிறது!” என்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கல்வி அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சை அளிக்கும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக…
Read more