ஆர்.எஸ்.எஸ் விளம்பரத்திற்காக கலாச்சார அமைச்சகம் ஒதுக்கிய கோடிக்கணக்கான நிதி?… 76 லட்சமா?… RTI-யில் சிக்கிய ஆதாரங்கள்…!!!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி, மத்திய அரசு அச்சு ஊடகங்களில் விளம்பரங்கள் செய்வதற்காக சுமார் 76 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் அஜய் வாசுதேவ் போஸ் என்பவர் எழுப்பிய…

Read more

Other Story