“இவங்களோட அந்த ஆட்டிட்யூட்டைப் பாருங்களேன்” கலர்ஃபுல் ரெயின்கோட்டில் கெத்து காட்டும் பள்ளிப் பிள்ளைகள்…. மனதைக் கவரும் வீடியோ….!!
நேபாளத்தைச் சேர்ந்த பள்ளிப் பிள்ளைகள் சிலர் மழைக்காலத்தில் பள்ளிக்குச் செல்லும்போது எடுத்த கியூட்டான மற்றும் கெத்தான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வழக்கமாக மழைக்காலத்தில் பள்ளிக்குச் செல்வது என்பது குழந்தைகளுக்குச் சற்று சிரமமான…
Read more