தோல்வியால் ஸ்டேடியத்தில் கண்ணீர் விட்ட காவ்யா மாறன்…. கலங்கிய ரசிகர்கள்… வீடியோ….!!!

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஹைதராபாத் அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில் 114 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த நிலையில் ஹைதராபாத் அணியின்…

Read more

Other Story