பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.. கண் இமைக்கும் நேரத்தில் சரிந்த கன்டெய்னர்.. தொழிலாளி உடல் நசுங்கி பலி.. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரம்..!!
குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-க்கு அருகே, நேற்று எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த கன்டெய்னர் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பார்லி பகுதியில் அதிவேகமாகச் சென்ற லாரி, சாலையோரம் இருந்த தற்காலிகக் கட்டுமானக்…
Read more