அடடே… “கடிதம் எழுதும் போட்டி”… இந்திய அஞ்சல் துறை சார்பில் நடக்கும் போட்டிக்கு முதல் பரிசு எவ்வளவு தெரியுமா?…!!!
தூத்துக்குடி இந்திய அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 8 வரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தூத்துக்குடி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா வெளியிட்டுள்ளார். “எனது முன்மாதிரிக்கு…
Read more