டி20 உலகக்கோப்பை சாம்பியன்… வென்றது இந்தியா, கொட்டியது பணம்… ஐ.சி.சி. அறிவித்த பரிசுத்தொகையில் இந்தியாவின் பங்கு எவ்வளவு தெரியுமா?..!!!

2026 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடிய இந்தியாவிற்கு, மொத்தப்…

Read more

Other Story