“குறைந்த சம்பளம் வாங்கும் பெண்களைப் பிடிக்காதா?” ரூ. 1.6 கோடி சம்பளம் வாங்கும் இளைஞரின் 3 கண்டிஷன்ஸ்.. வெடித்தது புது சர்ச்சை..!!
நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம்மில் படித்துவிட்டு, ஆண்டுக்கு ரூ. 1.6 கோடி சம்பளம் பெற்று வரும் 34 வயது இளைஞர் ஒருவர், திருமண இணையதளத்தில் வந்த பெரும்பாலான வரன்களை நிராகரித்தது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.…
Read more