245 அடி உயரம், மின்தடையால் நின்ற ரோலர் கோஸ்டர்.. உயரத்தில் தவித்த பயணிகள்.. வைரலாகும் அந்த திகில் காட்சிகள்..!!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ‘சிக்ஸ் ஃபிளாக்ஸ்’ பொழுதுபோக்கு பூங்காவில், திடீர் மின்தடை காரணமாக 245 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்த ரோலர் கோஸ்டர் பாதியிலேயே நின்றது. கட்டுமானப் பணிகளின் போது பூமிக்கடியில் இருந்த மின் இணைப்பை தவறுதலாகத் துண்டித்ததால் இந்த மின்தடை…
Read more