வேலைக்கு போன இடத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! கட்டாய கருக்கலைப்பு.. நேரில் சந்தித்தபின் பாஜக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி.!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த தலித் பெண் ஒருவர், அங்குப் பணிபுரிந்த திருமணமான மருத்துவரால் ஏமாற்றப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் கர்ப்பமடைந்த நிலையில், வலுக்கட்டாயமாகக் கட்டாயக் கருக்கலைப்பு…
Read more