Breaking: கர்நாடக சட்டசபை தேர்தலில் மேலும் இரு தொகுதிகளில் வேட்பாளர் அறிவிப்பு… அதிரடி காட்டும் ஓபிஎஸ்…!!!
கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் புலிகேசி நகரில் தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் கர்நாடகா…
Read more