“அட இத்தனை நாள் இது தெரியாம பார்லருக்குப் போய் பணத்தை வீணடிச்சிட்டோமே….?” சமையலறையில இருக்குற இந்த ஒரு பொருள் போதும்… அப்புறம் உங்க முகப் பொலிவைப் பாருங்க….!!!
மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப தங்களை அழகாகவும், ஸ்டைலிஷாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்கும். அதேவேளையில் ரசாயனம் கலந்த அழகுப் பொருட்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிக்கவும், வசதியான உடைகளைத் தேர்ந்தெடுக்கவும் உதவும் எளிய ‘ஃபேஷன் & ட்ரெண்டிங்…
Read more