வெயிலில் வாடும் டெலிவரி பாய்ஸுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!… திடீரென திறக்கப்பட்ட கதவு!.. சோஷியல் மீடியாவில் குவியும் பாராட்டுகள்.. வைரலாகும் வீடியோ..!!
பீகார் மாநிலத் தலைநகரான பாட்னாவில், வெயில் மற்றும் கடுமையான வானிலைச் சூழலில் தொடர்ந்து உழைக்கும் டெலிவரி ஊழியர்களுக்காக ’24/7 சிறப்பு ஏசி லாவுஞ்ச்’ அமைக்கப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. Zomato, Swiggy, Rapido போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் விநியோக…
Read more