ரூ.1 லட்சம் ரொக்கம்…. அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அழைப்பு…!!!
2024 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சமூக சேவகருக்கு 50,000 ரூபாய் மற்றும் சான்று, தொண்டு நிறுவனத்திற்கு…
Read more