காதலித்ததே குத்தமா?… 19 வயது மகளைக் கொன்று காட்டில் புதைத்த கொடூர தந்தை… ஒரு சாட்சியால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், தன் மகள் ஒரு இளைஞனுடன் தொலைபேசியில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், அவரை கொடூரமாகக் கொலை செய்து உடலை ரகசியமாக காட்டுப் பகுதியில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கைர் காவல் நிலைய…
Read more