“ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன!”..பின்லாந்து கூட்டத்தில் உண்மையை உடைத்த ஜெய்சங்கர்..!!

ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்த ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பின்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக பின்லாந்து சென்றுள்ள அவர், சர்வதேச அரசியல் சூழல் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசுகையில், இந்தியத்…

Read more

Other Story