தமிழக அமைச்சரவையில் மாற்றம்… இன்று புதிய அமைச்சர்களுக்கு பதவி ஏற்பு விழா..!!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 அமைச்சர்களுக்கு பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது. அதன்பிறகு அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், தங்கம் தென்னரசு மற்றும் கா ராமச்சந்திரன்…
Read more