எலக்ட்ரல் வாக்குகள் தான் எல்லாமே…. அமெரிக்காவில் அதிபர் தேர்தல்… எப்படி நடக்குதுன்னு தெரியுமா…!!!

அமெரிக்கா அதிபரான ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. கமலா ஹாரிஸுக்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இழுபறி ஏற்படாமல் இருந்தால் உடனே…

Read more

Other Story