“கோபியில் செங்கோட்டையன் போட்ட ஸ்கெட்ச்”… கதிகலங்கிப் போன எடப்பாடி… மும்முனைப் போட்டியில் யாருக்கு வெற்றி?… திகைப்பில் திமுக..!!!
ஈரோடு மாவட்டத்தின் நட்சத்திர தொகுதியான கோபிசெட்டிப்பாளையத்தில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே மிகக் கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. குறிப்பாக, 1980 முதல் இத்தொகுதியின் அடையாளமாகத் திகழ்ந்த கே.ஏ. செங்கோட்டையன்,…
Read more