“அய்யோ.. நெஞ்சு படபடக்குது.. இப்படியா வண்டி ஓட்டுவாங்க?… மரணத்தின் பிடியில் இருந்து நூலிழையில் தப்பிய ஜோடி.. கடவுள் இருக்கான் குமாரு… பகீர் வீடியோ..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சாலை விபத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில்…
Read more