“அனிருத் மியூசிக்ல பாட்டெல்லாம் ஆல்ரெடி பிச்சி உதறுதுப்பா!” லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படக் கொண்டாட்டம்!.. சன் பிக்சர்ஸ் கொடுத்த வேற லெவல் அப்டேட்…!
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதையின் நாயகனாக புதிய அவதாரம் எடுத்துள்ள செய்தி திரை உலகிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சாணி காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற அதிரடி ஆக்ஷன்…
Read more