அதிர்ச்சி…! மயோனைஸ் சாப்பிட்ட பெண் திடீர் உயிரிழப்பு…. 178 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!
கேரளா திருச்சூரில் ஹோட்டல் ஒன்றில் சுமார் 178 பேர் கடந்த 25 ஆம் தேதியன்று குழிமந்தி என்ற பிரியாணியை சாப்பிட்டுள்ளனர். அதற்கு கொடுக்கப்பட்ட மயோனைஸ் கலந்து சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து உணவு சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர்…
Read more