வாணியம்பாடி கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 பெண்கள்… முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு…!!!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்று காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகே அய்யப்பன் என்பவர் நாளை நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொது மக்களுக்கு வேட்டி,சேலை வழங்குவதற்காக டோக்கன் விநியோகித்துள்ளார். அந்த…
Read more